Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாணதில் மேலும் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று!!!


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மேலும் புதிதாக 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 67 தொற்றாளர்கள அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Powered by Blogger.