Header Ads

Breaking News
recent

மின் துண்டிப்பு சம்மந்தமான அறிவித்தல்



(முஸாதிக் - முசலியூரான்)

எதிர்வரும் புதன்கிழமை அதாவது 2020-12-02 காலை 9.00 தொடக்கம் மாலை 5.00 மணி வரை முருங்கனிலிருந்து  சிலாவத்துறை. அரிப்பு. முள்ளிக்குளம் வரையிலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டிருக்கும் என்பதை மின்பாவனையாளர்கள் கவனத்திற் கொள்ளவும்

தகவல்
இலங்கை மின்சார சபை மன்னார்.
Powered by Blogger.