Covid-19 விஷேட துஆ பிரார்த்தனை ( ஹொரவ்பொதானை ) காணொலி இணைப்பு
நஸீம்- ஹொரவ்பொதானை
நாடளாவிய ரீதியில் உள்ள பௌத்த, இந்து, மதஸ்தலங்களிலும் கொரோனா பரவலை விட்டும் பாதுகாப்புத் தேடி விசேட பிரார்தனைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ பிரதமரும், புத்தசாசன, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வேண்டி கொள்ளப்பட்டதற்கு அமைய விசேட துஆப் பிரார்த்தனை இன்றுஹொரவபொத்தான ரத் மலை நாகூர் ஜும்மா மஸ்ஜிதில் இன்று மஸ்ஜிதின் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
பள்ளி பரிபாலன சபையின் தலைவர் R. இஸ்ஹாக் அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாயலின் பிரதான கதீமப் மௌலவி நாசிக் துஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார். மேலும் இந்நிகழ்வில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்