Header Ads

Breaking News
recent

Covid-19 விஷேட துஆ பிரார்த்தனை : இறம்புக்கனை மாெஹிதீன் ஜும்ஆப் பள்ளிவாயலில்

(இறம்புக்கனை நிருபர் - முஹம்மத் உஸ்மான்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சகல மதஸ்தலங்களிலும் இறை வழிபாடுகள் நடை பெற்றன.


அந்த வகை யில் நாட்டில் பல பாகங்களிலும் இஸ்லாமிய பள்ளிவாயல்களிலும் இன்று துஆப் பிரார்த்தனைகள் நடைபெற்றன 

இறம்புக்கனை ஜுமஆப் பள்ளிவாயலில் இடம்பெற்ற துஆப் பிரார்தனை நிகழ்வினையே படத்தில் காண்கிறீர்

இந்நிகழ்வில் சுகாதார நடைமுறைகளுக்கேற்ப ஒரு சிலர் கலந்து காெண்டபாேதிலும் பலர் தத்தமது வீடுகளிலே துஆப்பிரார்த்தனை செ ய்தது குறிப்பிடத்தக்க விடயமாகும் 

மேற்குறித்த இந்நிகழ்வு மஸ்ஜித் நிர்வாகத் தலைவர் தேஷமான்ய தேஷபந்து அல் ஹாஜ் கவுஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன் 

அஷ் ஷெய்க் மெளலவி மிப்ராஸ் அப்பாஸி

அவர்களால் துஆப்பிரார்த்தனை நடாத்திவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .



Powered by Blogger.