MAX தமிழின் விசேட செய்தி : காத்தான்குடியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல்!!!!
காத்தான்குடி-02 பிரதான வீதியில் அமைந்துள்ள மொத்த சில்லறை வர்த்தக நிலையமொன்றில் திடீரென தீப்பரவல் எற்ப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தீ பரவல் வேகமாக பரவுவதால் தீயணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் வரவைக்கப்பட்டுள்ளதாகவும் தீப்பரவலுக்கான கரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணையை காத்தான்குடி பொலிசார் மேட்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது