Header Ads

Breaking News
recent

PCR பரிசோதனை முடிவின் பின்னர் 5 ஜனாசக்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது!!!!


PCR பரிசோதனைக்கு வைக்கப்பட்டிருந்த கொழும்பில் மரணித்த பதினோரு உடல்களில் 5 ஜனாஸாக்கள் இன்று பரிசோதனையின் பின் அவர்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் முடிவுகள் நெகட்டிவ் என வந்தமையினால் அவற்றை நல்லடக்கம் செய்வதற்கு சுகாதாரப் தரப்பினர் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

இதன் பிரகாரம் 5 ஜனாசக்கள் இன்று (07) நல்லடக்கம் செய்வதற்காக கஃபன் துணி புடவைகளையும் வாங்கிக் கொண்டு சென்றதாக சமூக சேவகர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்

அத்துடன் மேலும் சில ஜனாசாகளின்  கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை காத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்டுகின்றது




Powered by Blogger.