Header Ads

Breaking News
recent

1000 சஹ்ரான்கள் உருவாகலாம் : கலகொட அத்தே ஞான சார தேரர் (முழுமையான வீடியோ காணொளி இணைப்பு)

கொரோனா தொற்றினால் இலங்கையில் மரணிக்கின்ற முஸ்லிம்களின் உடல்களை வைத்து அரசியல் செய்தால் பிற்க்காலத்தில் 1000 சஹ்ரான்கள் உருவாகலாம் என பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று (22)
செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Powered by Blogger.