Header Ads

Breaking News
recent

சற்றுமுன்னர் இலங்கையில் மேலும் 2 ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்!!!!

இலங்கையில் மீண்டும் 2 முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இன்று (22.) எரியூட்டப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


கலுத்தரை மாவட்டம், வியங்கல்ல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 பேரின் ஜனாஸாக்களே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன. ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதற்காக எடுத்து செல்லப்பட்ட வேலை ஒரு ஜனாஸாவுக்கு தொழுகை நடத்துவதற்கும் அனுமதிக்கப்படாத நிலையில் குடும்பத்தினரும் அங்கிருந்தவர்களும் பலவந்தமாக தொழுகை நடத்தியுள்ளனர். 

இவற்றை அங்கிருந்த ஒருவர் முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்துள்ளார்.
Powered by Blogger.