கலாவெவ நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய, கலாவெவ நீர்தேக்கத்தை அண்மித்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.