2021ஆம் ஆண்டு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதலாம் தொகுதி பாட பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!!!
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையின் திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021ஆம் ஆண்டு முதலாம் தொகுதி பாட பயிற்சி நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC)
அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்தகமை சான்றிதழ் மட்டம் -03 மற்றும் 04 வரை உள்ளது.(NVQ -Level -03 & 04)
விண்ணப்பம் கோரும் பயிற்சி நெறிகள்.
01- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்(ICTT) - 06 month
02- கட்டட நிர்மாணம் (Masonry ) - 06 month
03- நீர்க்குழாய் பொருத்துனர் (Plumber)- 06 month
04- தையல்காரர் (Tailor) - 06 month
பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர் யுவதிகள் விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமா௧வோ விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி
தொழிற்பயிற்சி நிலையம், நகரமண்டப வீதி,சேருநுவர.
விண்ணப்ப முடிவு திகதி -24-12-2020
மேலதிக தொடர்புகளுக்கு -
0754262821 /0779896405 /0759896405
