Header Ads

Breaking News
recent

30 இற்கும் மேற்பட்ட தனியார் பஸ் சேவைகளுக்கு போக்குவரத்து அனுமதி இரத்து

 சுகாதார விதிமுறைகளை மீறிய  30இற்கும் மேற்பட்ட தனியார் பஸ் வண்டிகளின் போக்குவரத்து அனுமதி அரசாங்கத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் பேருந்துகளில் பயணிகள் இருக்கையில் அமராமல் நின்று பயணம் செய்வதற்கும் சுகாதாரத்துறை அனுமதியளித்ததுடன் பஸ் கட்டணங்களை மீண்டும் முந்திய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.


Powered by Blogger.