Header Ads

Breaking News
recent

சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326அடையாளம்!!!


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 326அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34,447 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.