பிரேசிலில் இரண்டு நாட்களில் 92,000 ஆமை குட்டிகள் பிறப்பு...!
(ஹாசிம் சஜித் - இறக்காமம்)
பிரேசிலில் அமேசான் ஆற்றின் துணை நதியான புருஸ் ஆற்றின் கரையோரம்,
இரண்டு நாட்களில் 92 ஆயிரம் ஆமைகள் பிறந்துள்ளன.
இதில் ஒரு நாளில் மட்டும் 71,000 குட்டிகள் பிறந்ததாகவும், மற்றொரு நாளில் 21,000 குட்டிகள் பிறந்தது என்றும் அந்நாட்டை சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்

