அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மாத்திரம் 306 கொரோன தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் . மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.இதுவரை அம்பாறை மாவட்டத்தில் -400மட்டக்களப்பு மாவட்டத்தில் - 97திருகோணமலை மாவட்டத்தில் - 18அனைத்து துறையினரும் இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இயலுமான செயற்பாடுகளை முன்னெடுத்தவருகின்றனர். இருந்தபோதிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.தொற்றுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றதுதிருகோணமலை மாவட்டம் - 18 தொற்றாளர்கள் திருகோணமலை - 7மூதூர் - 6தம்பலகாமம் -2குச்சவெளி - 1உப்புவெளி - 2அம்பாறை மாவட்டம் - 400 தொற்றாளர்கள் அக்கரைப்பற்று - 241அட்டாளைச்சேனை -49ஆலையடிவேம்பு - 16சாய்ந்தமருது - 17திருக்கோவில் -9பொத்துவில் - 9கல்முனை தெற்கு -9கல்முனை வடக்கு - 6சம்மாந்துறை - 7இறக்காமம் - 11காரைதீவு - 2நாவிதன்வெளி - 2நிந்தவூர் -2அம்பாறை - 4உஹன - 5தமன - 4பதியத்தலாவ - 3மகா ஓயா - 1தெஹியத்தகண்டிய - 3 மட்டக்களப்பு மாவட்டம் - 97 தொற்றாளர்கள் கோறளைப்பற்று மத்தி - 60ஏறாவூர் - 10 மட்டக்களப்பு - 8காத்தான்குடி - 4பட்டிப்பளை - 3வெல்லாவெளி - 2ஓட்டமாவடி - 1களுவாஞ்சிகுடி - 2ஆரையம்பதி - 1கிரான் - 1வாழைச்சேனை -4