இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 340 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.