Header Ads

Breaking News
recent

பிரபல சிங்கள பாடகர் மரணம்

 பிரபல சிங்கள பாடகர் ஷெல்டன் முத்துனமகே தனது 73 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.


நீர்க்கொழும்பு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Powered by Blogger.