சீரற்ற கால நிலை காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுனரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
