ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம்
கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம்
ஜனாஸா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்பாட்டம் பொரலை கனத்தைக்கு முன்னால் இன்று (31) 11.00 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. - அல்ஹம்து லில்லாஹ்.
சிறப்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சர்வமத தலைவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.


