Header Ads

Breaking News
recent

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் ஓட்டுநர் பலி


பொலன்னறுவை - பெலஹெடியாவையில் இன்று காலை இடம்பெற்ற விபத்த்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளார்.

காரில் பயணம் செய்த பெண் பலத்த காயங்களுடன் மனம்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் பாதையைவிட்டு விலகி மரம் ஒன்றின் மீது மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக பொலன்னறுவையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துவது விபத்துக்களை தவிர்கும்

Powered by Blogger.