(ஹாசிம் சஜித் - இறக்காமம்)கொழும்பு - கண்டி பிரதான சாலையில் உள்ள பலும்மஹர லங்கா டைல் ஷோரூம் அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பாதையின் நடுவில் இடப்பட்டிருந்த மின்கம்பம் ஒன்றின் மீது லாரி ஒன்று மோதியே இச் சம்பவம் பதிவாகி உள்ளது.