Header Ads

Breaking News
recent

கிண்ணியா பிரதேசத்தில் அத்தியாவசிய தேவையை தவிர்ந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் : வழமை நிலை ஸ்தம்பிதம் !!!!!

 


(கிண்ணியா நிருபர் முனீஸ்)
கிண்ணியா பிரதேச எல்லைக்குற்றப்பட்ட 6 நபர்களுக்கு நேற்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இன்றையதினம் கிண்ணியா பிரதேச செயலகத்தின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்து கடைகளும் மூடப்பட்டு கொரோனா ஒழிப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் கிண்ணியா மக்கள்.



Powered by Blogger.