காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும் நீண்டநாட்கள் எமது திருகோணமலை மூர் வீதியில் வசிப்பிடமாக இருந்தவருமான சாவண்ணா அப்பா என்று செல்லமாக அழைக்கும் அப்பா அவர்கள் இன்று காத்தான்குடியில் காலமானார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ஜனாசா அறிவித்தல்
Reviewed by maxmedia
on
December 29, 2020
Rating: 5