வெறிச்சோடியுள்ள வீதிகள் : பாதுகாப்புக் கடமையில் பொலிஸ், இராணுவத்தினர்கல்முனை செய்லான் வீதியிலிருந்து வாடி வீட்டு வீதி வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.இராணுவத்தினர், பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.