அசாதாரண சூழ்நிலைமை காரணமாக ஜமாலியா பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உதவும் பொருட்டு தலா 5KG அரிசி மூட்டை விகிதம் மொத்தமாக 2500kG அரிசி SSS WEDDING HALL குழுமத்தால் ஜமாலியா பள்ளி தலைவர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது
SSS WEDDING HALL குழுமத்தால் ஜமாலியா மக்களுக்கு நிவாரணம்
Reviewed by maxmedia
on
December 29, 2020
Rating: 5