ஸ்ரீலங்கா அமைப்பினருக்கான "சுவதாரணி" ஆயுர்வேத பானம் அன்பளிப்பு
(படம் : ஐ.எல்.எம்.நாஸிம்)
நிந்தவூர் அரசாங்க ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் அவர்களினால் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அமைப்பினருக்கான "சுவதாரணி" ஆயுர்வேத பானம் அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரிடம் இன்று(18) வழங்கி வைக்கப்பட்டது.