அவதானம் : கிழக்கில் ஆபத்தான பிரதேசங்கள்
இதனை கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அ. லதாகரன் நேற்றிரவு (30) வெளியிட்டுள்ளார்.
இதன்படி கிழக்கு மாகாணத்தில் ஆபத்தான பிரதேசமாக கல்முனை தெற்கு, காத்தான்குடி, பொத்துவில், மூதூர், திருமலை, களவாஞ்சிக்குடி, ஆலையடிவேம்பு ஆகியன முறைையே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
