திருகோணமலை உவர்மலை கண்ணகி புரத்து வாழ் மக்களின் குலத்தை காக்கும் குல தெய்வம் எங்களுடைய அருள் மிகு ஶ்ரீ கண்ணகி அம்மாளாச்சி தாயின் ஆலயத்தின் 2020 இந்த வருடத்துக்கான மார்கழி மாத 29-12-2020 செவ்வாய் கிழமை இன்று பௌர்ணமி உள் வீதி உற்சவம் இனிதே பக்தி பூர்வமாக நடந்தேறியது.....