Header Ads

Breaking News
recent

கிண்ணியா சிவில் அமைப்புக்களின் ஒன்றியத்தின் அவசர அறிவித்தல்



(கிண்ணியா - முனீஸ்)

கிண்ணியா சிவில் அமைப்புக்களின் ஒன்று கூடல் இன்று பி. ப 5.00 மணிக்கு கூடியது. இதன்படி ஜனாசா எரிப்பு தொடர்பில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டது.  

1. அரசாங்கத்தின் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல். 

2.நாளை காலை கிண்ணியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிட்கு முன்னாலும்  கடைகளுக்கு   முன்னாலும் வெள்ளை துணி  கட்டி ஜனாசா எரிப்பிற்கு தமது எதிர்பிணை வெளிப்படுத்துதல் 

3.நாளை காலை கிண்ணியாவிலுள்ள ஒவ்வொரு வீட்டிட்கு முன்னாளும்  கடைகளுக்கு முன்னாலும்   ஜனாசா எரிப்பிற்கு  எதிரான பதாதைகளை  தொங்கவிடுதல்

இன்ஷாஅல்லாஹ் நாளை காலை வீட்டில் இருந்தவாறே ஜனாசா ஏறிப்பிற்காண நமது எதிர்ப்பிணை காட்டுவோம்

தகவல்

 கிண்ணியா சிவில் அமைப்புக்களின் ஒன்றியம்

Powered by Blogger.