முன்னாள் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் ரியாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
றியாஜ் பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்
Reviewed by maxmedia
on
December 14, 2020
Rating: 5