திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் வெள்ளம்.
திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று (27) காலை தொடக்கம் தற்போது வரை பெய்த கடும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் நீர் உட்சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.