Header Ads

Breaking News
recent

தம்புள்ளை அணிக்கு யாழ்ப்பாணம் அணி நிர்ணயித்த வெற்றி இலக்கு!!!


லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தம்புள்ளை வைக்கிங்ஸ் அணிக்கு 166 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டின் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் தம்புள்ளை அணி 3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 18 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.


Powered by Blogger.