வாகனம் குடை சாய்ந்த நிலையில் வாகன சாரதி தப்பியோட்டம்
வவுனியா – ஓமந்தை விளக்குவைத்தகுளம் பகுதியில் வாகனமொன்று நேற்று (14.12.2020) இரவு விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில் அதன் சாரதி தப்பியோடியுள்ளார்.
இதனால் வாகனம் முற்றாக குடை சாய்ந்த நிலையில் அதன் சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

