Header Ads

Breaking News
recent

பல்கலைக்கழக மாணவர் அனுமதித் திகதி நீடிப்பு!!!!


பல்லைக்கழகங்களுக்கான புதிய மாணவர் அனுமதிகள் நாளை மறு தினம் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணையம் தொிவித்துள்ளது.

ஒன்லைன் முறையிலான ஆட்பதிவுகள் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியதோடு இது தொடர்பான அறிவுறுத்தல்களை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.




2019-2020 புதிய கல்வியாண்டுக்காக 41,500 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்
Powered by Blogger.