Header Ads

Breaking News
recent

நள்ளிரவில் முடக்கப்பட்ட கொழும்பின் சில பகுதி

 



கொழும்பு 09 இல் உள்ள வேலுவனராமய வீதி இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப் பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்
Powered by Blogger.