Header Ads

Breaking News
recent

கொழும்பிலிருந்து கிண்ணியாவின் CTB Bus இல் கிண்ணியாவிற்கு வருகை தந்தவர்களுக்கான அறிவித்தல்!!!!


(கிண்ணியா நிருபர் - முனீஸ்)
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr.AMM.அஜித் அவர்கள் விடுக்கும் அவசர அறிவித்தல். 




கடந்த 2020-12-17ம் திகதி அன்று பிற்பகல் 3:00Pm ற்கு கொழும்பிலிருந்து கிண்ணியாவின் CTB Busஇல் கிண்ணியாவிற்கு வந்தவர்கள் உடனடியாக எமது PHI யை (0774446066 /0776817115) தொடர்பு கொள்ளவும்.
Powered by Blogger.