Header Ads

Breaking News
recent

கிண்ணியா பிரதேச மக்களுக்கு விசேட அழைப்பு : சுகாதார வைத்திய அதிகாரி Dr. AMM.அஜித்


(கிண்ணியா நிருபர் முனீஸ்)
கிண்ணியா பிரதேசத்திக்குப்பட்ட சில பிரதேசங்களில் கொரோனா தொற்றளர்கள் இனங்கணப்பட்டததையடுத்து நாளை காலை (28) திங்கட் கிழமை கிண்ணியா MOH Office இல் நடைபெறும் PCR பரிசோதனைக்கு பின்வருவோரை தவறாது பரிசோதனையில் பங்குபற்றி பயன்பெறுமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி Dr. AMM.அஜித் அவர்கள் அழைப்பு விடுக்கிறார் .

அவர் கீழ்குறிப்பிட்டவாறு பரிசோதனைக்கு அழைப்பு விடுத்தார் 

வெளி மாவட்டங்களுக்கு சென்றுவரும் சாரதிகள் (Drivers (lory,Bus,Van) going to out districts)

முச்சக்கர வண்டி சாரதிகள் (Auto drivers)

மருந்தாகத்தில் வேலைசெய்பவர்கள் (Pharmacy workers)

உணவங்களில் வேலை செய்பவர்கள் (Hotels workers)

வியாபார நிமிர்த்தம் கொழும்பு மற்றும் தம்புள்ளை பிரதேசங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர்கள் (Business man who frequently going to Dambulla , Colombo and other districts)

தனிமைப்படுத்தளை நிறைவு செய்தவர்கள் (Quarantine people who completed 12days)
Powered by Blogger.