Header Ads

Breaking News
recent

சர்வதேச ரீதியில் Google , you tube முடக்கம்!


youtube மற்றும் G- mail ஆகிய இணையத்தளங்கள் சர்வதேச ரீதியில் முடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், Google நிறுவனத்தின் google drive, G- mail, you tube, google meet, ஆகியனவும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த முடக்கம் தொடர்பாக பல்வேறு வகையிலான கருத்துக்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
Powered by Blogger.