கல்முனையை முடக்கி கொரனாவைக் கட்டுப்படுத்துமாறு கல்முனை விகாராதிபதி RDHS க்கு மகஜர்
(யு.எல்.அலி ஜமாயில்)
கல்முனை பிராந்தியத்தில் நாளாந்தம் கொரனா தொற்றாளர்கள்
அதிகரித்து வருவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த கல்முனையை முடக்குமாறும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு
கல்முனை ஸ்ரீ சுபத்திரா ராமய விகாராதிபதி ரண் முத்துக்கல சங்கரத்ன தலைமையில் கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் , கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் இணைந்து இந்த மகஜரை கையளித்துள்ளனர்
