கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் மரணமடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சற்று முன்னர் கொரோனா தொற்றால் மேலும் 04 உயிர்கள் பலி!!
Reviewed by maxmedia
on
January 12, 2021
Rating: 5