Header Ads

Breaking News
recent

வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் 4 பேர் கைது!!!



மாவனெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து பெருமளவு வெடிபொருட்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேராதெனிய பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Powered by Blogger.