திருமலை நகரில் மேற்க்கொள்ளப்பட்ட ANTIGEN பரிசோதனை!!!
இன்று (02) சனிக்கிழமை திருகோணமலை திருகோணமலை N ,C.வீதியில் உள்ள வர்த்தக நிலையம்,வீட்டு குடியிருப்பாளர்கள் என சகல இன மக்களுக்கும் jummah masjith பள்ளிவாசல் வளாகத்தில் ANTIGEN பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது .
ANTIGEN பரிசோதனை செய்யப்பட்ட 88 பேருக்கான பரிசோதனையில் யாருக்குமே நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.




