Header Ads

Breaking News
recent

கிழக்கு மாகாண அனைவருக்கும் : நீங்கள் கடந்த 40 வருடங்களில் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவரா??? இதோ கிழக்கு மாகாண ஆளுநரின் வேண்டுகோள்!!!


கடந்த நாற்பது வருட காலத்தில் ஏதாவதொரு வகையில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கிழக்கு மாகாண ஆளுனரினால் நிபுணர் குழு ஓன்று தாபிக்கப் பட்டுள்ளது.

இக்குழுவுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசித் திகதி இம்மாதம் 31 ஆகும்.
இன்னும் 12 தினங்கள் மட்டும் உண்டு. பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனியாகவும் குழுவாகவும் விண்ணப்பிக்கலாம்.

மேலதிக விபரங்கள் www.ep.gov.lk என்ற இணையத்தளத்தில் பெறலாம்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் முந்திக் கொள்ளுங்கள். எல்லோரும் அறிந்து கொள்வதற்காக இந்த தகவலை அதிகம் share பண்ணுங்கள்
Powered by Blogger.