Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரிப்பு!!!!


இலங்கையில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.