திருக்கோணமலையில் லயன்ஸ் கழகங்கள் இணைந்து வருமானம் குறைந்த மக்களுக்கான உதவி!!!
இதில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வறிய நிலையில் உள்ள 05 பெண் முயற்சியாண்மையாளர்களுக்கு கடன் வழங்கப்பட்டதுடன்.
மேலும் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்துணவும் உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன், விசேட தேவை உடைய ஒருவருக்கு முச்சில்லு வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







