Header Ads

Breaking News
recent

மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!!!


பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் குமார சிரி ஆகியோருடன் தொடர்பில் இருந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Powered by Blogger.