கொரோனா தொற்றினால் சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளதாக சீன ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.!!!!
சுமார் 10 மாதங்களின் பின்னார் கொரோனா தொற்றினால் சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளதாக சீன ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.
கோரொனாவின் பிறப்பிடம் என அறியப்படும் சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் ஒருவர் பலியாகி உள்ளதாக கூறப்படும் அதேவேளை ஹூபேயில் மீண்டும் கோரோனா தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சீனாவில் ஹூபேயில் 5 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரம் ஒன்றை சீன அரசு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
