உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி....!!
சவூதியில் உள்ள ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச புதிய விமான நிலையத்தில் தான் இந்த பிரமாண்டமான மீன் தொட்டி (அக்வேரியம்) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் உயரம் 14 மீட்டர்!
அகலம் 10 மீட்டர்!
கடல் மீன்களில் மிக மிக அபூர்வமான பல மீன் இனங்களை இந்த தொட்டியில் விடப்பட்டிருக்கிறது.
சர்வதேச விமான பயணிகள் அரிய வகை மீன் இனங்களை இங்கு கண்டு களிக்கலாம்....

