Header Ads

Breaking News
recent

பிரான்ஸில் இலங்கையை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் திடீர் மரணம்!!!


யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸில் மருத்துவதுறையில் கல்வி பயின்று வந்த 2 மாணவிகளில் மரணம் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் தீவகம் அல்லைப்பிட்டி பகுதியில் வசித்து வரும் செல்லத்துரை அவர்களின் மகன் குலேந்திரா அவர்களின் மகளான கார்த்திகா பிரான்ஸில் வசித்து வந்த நிலையில் அங்குள்ள பிரபல மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார்.

கடந்த (08) அன்று பிரான்ஸில் அகால மரணமடைந்தார். இந்த தகவல் இலங்கையில் வசிக்கும் அவரது தாத்தா பாட்டி மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Powered by Blogger.