vitz கார் உடன் மோட்டர்சைக்கிள் ஒன்று மோதி விபத்து

கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று செல்லும் வீதியில் கலியோட பாலம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் இடையே vitz கார் உடன் மோட்டர்சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.

மோட்டர்சைக்கில் வந்தவர்களுக்கு மார்பில் பாரிய வெட்டு காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கார் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் கடமைபுரியும் பெண் வைத்தியருக்கு சொந்தமானதும் அந்த மோட்டர்சைக்கில் வந்தவர்கள் குடிபோதையில் வந்தவர்கள் என்றும் அறிவிக்கப்படுகின்றது.