2021ம் ஆண்டிற்கான முதலாம் தர மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வைபவம்!!!
2021 ம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் வைபவம் பாடசாலையின் அதிபர் M.I.நதீர் ஹம்சா தலைமையில் இடம் பெற்றதுடன் பெற்றோர்கள் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில்
*"சூழல் எம்மை காக்கும்
நாம்சூழலைக் காப்போம்"*
எனும் தொனிப்பொருளின் பிரகாரம் மற்றும் மாணவர்களை
ஊக்குவிக்கும் முகமாகவும் மரக்கன்றுகள் நட்டப்பட்டது.